சிவகங்கை இரண்டாம் மாமன்னர் முத்துவடுகநாதத் தேவர் விழா
கெளரி வல்லப முத்துவடுகநாத ராஜா என்னும் மாமன்னர் முத்துவடுகநாதப் பெரிய உடையாத்தேவர் அவர்களின் வீரம் செறிந்த வரலாற்றினை தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும். சின்ன மறவர் நாடாம் சிவகங்கை சீமையை அரசாட்சி செய்த இரண்டாம் மன்னர் ஆவார். அவரது நினைவேந்தல் விழா ஜூன்-25 அன்று காளையார்கோவில் மாலையீட்டில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்.