மறத்தமிழர் சேனையோடு தொகுதியில் தொடர்ந்து போராடி வருகின்ற தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் இரா.ஜெயச்சந்திரத் தேவர் அவர்களிடம் பேசிய போது..... தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் சங்கரன்கோவில் ,வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளை பொதுதொகுதியாக மற்ற வழியுறுத்தி கடந்த ஆண்டு உண்ணாவிரதப் போராட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் நடைபெற்றது. இந்த தொகுதியை பொறுத்த வகையில் மொத்தமுள்ள 224 பூத்தில் 140 பூத்துகளில் மறவர்களும், 14 பூத்துகளில் தாழ்த்தப்பட்ட சமூகமும், மீதமுள்ள 70 பூத்துகளில் மற்ற அனைத்து சமூகங்களும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக விளங்குகிறார்கள். எங்கள் சமூக மக்கள் அதிகமாக வாழும் தொகுதியில் நாங...
Posts
Showing posts from January, 2012
சங்கரன்கோவில் தொகுதி
- Get link
- X
- Other Apps
மறத்தமிழர் சேனை மாநில அமைப்பாளர் புதுமலர் பிரபாகரனிடம் கேட்டபொழுதில் "இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒருங்கிணைத்த அம்பேத்கர் கூட ரிசர்வு தொகுதிகள் ஒதுக்கீடுகள் பத்தாண்டுகளுக்கு இருந்தால் போதுமென்றுதான் கோரிக்கை வைத்தார். ஆனால் கடந்த 1967 முதல் தொடர்ந்து 45 வருடங்களாக சங்கரன்கோவில் தனித் தொகுதியாகவே இருந்து வருகிறது. கடந்த பல வருடங்களாக சங்கரன்கோவிலை பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டுமென மறத்தமிழர் சேனை உள்ளிட்ட பெரும்பான்மை சமூக இயக்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்ற நிலையில், தற்பொழுது முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் மறைவையொட்டி சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ...